சமைக்கவில்லையென மனைவியை துவம்சம் செய்தவர் கைது!

மூதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கிய ஒருவரை இன்று (22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆலீம்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலிம்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது : சந்தேக நபர் கடற்றொழில் மேற்கொண்டு வருபவர் என்றும் இன்று (22) காலை கடலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் கடும் பசி காரணமாக தனது … Continue reading சமைக்கவில்லையென மனைவியை துவம்சம் செய்தவர் கைது!